அறிவியல் தமிழ் மன்றத்தின் கதை – Account Details (100 % Transparency)

அறிவியல் தமிழ் மன்றத்தின் கதை 

14112017 – மன்றம் துவங்கப்பட்டது.

14112017 – முதல் உறுப்பினராக பேராசிரியர் டாக்டர்.மு.செம்மல் இணைந்தார்.

15112017 – மன்றத்தின் வருமானம் 1 ரூபாய் நிலையை அடைந்தது.

16112017 – அக்டோபர் 2017 ஆம் மாதம், கனடாவிற்கு தமிழ்ப் பயணம் மேற்கொண்ட பொழுது சுமார் 50,000 மதிப்புள்ள காணொளி தொடர்பாடல் கருவியை இலவசமாக வழங்கிய

சுகந்தி நாடார் https://www.facebook.com/suganthi.venkatesh

தீபன் ராஜேந்திரன் https://www.facebook.com/theebanr

செந்தூரன் நடராஜா https://www.facebook.com/tamilstarfm

தமிழ் இணைய குழுவினர் செய்த உதவியை மனதில் ஏற்று

நன்றி அறிவிப்பாக அவர்கள் மூன்று வருட உறுப்பினராக இணைக்கப்பட்டனர்.

4  உறுப்பினர் நிலையை மன்றம் அடைந்தது

21112017 – மன்றத்தின் ஒருநாள் வருமானம் 4 ரூபாய் நிலையில் இருந்தது

மன்றத்தின் கையிருப்பு தொகை 21 ரூபாய் நிலையை அடைந்தது.

22112017 – தொடரும்…..